மிக அரிதான பார்க்கவேண்டிய புகைப்படங்கள் !!!!
1-
உலகின் மிக புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்தMcDonald`s நிறுவனம் முதலாவது கிளை...
2-
உலகின் புகழ்பெற்ற 2 புரட்சியாளர்கள்
Che Guevara , Fidel Castro.
3-
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கொடுங்கோல் மன்னன் ஹிட்லர் மற்றும் இத்தாலி நாட்டின் போப் pius XII
4-
இந்தியாவின் தேசத்தந்தை காந்திஜி மற்றும் உலகப் புகழ்பெற்ற சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின்
5-
புகழ்பெற்ற Coca-Cola நிறுவனம் வெளியிட்ட போத்தல்களின் வடிவங்கள் ஆண்டுவாரியாக ....
6-
உலகப் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மற்றும் அவரது குடும்பம் (வட்டமிட்டு காட்டப்படும் சிறுவன் தான் ஒசாமா )
7-
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்துக்கு முன்னும், விபத்துக்கு பின்னும்....
8-
Google நிறுவனம் தொடங்கிய காலத்தில் வேலை செய்த முதலாவது குழு ( The First Google Team )
No comments:
Post a Comment