Pages

Search This Blog

Monday, April 30, 2012

மிக அரிதான பார்க்கவேண்டிய புகைப்படங்கள் !!!!



மிக அரிதான பார்க்கவேண்டிய புகைப்படங்கள் !!!!







1- 

உலகின் மிக புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்தMcDonald`s நிறுவனம் முதலாவது கிளை...


Not available Photos 490x390 searching for rare photos


2-
உலகின் புகழ்பெற்ற 2 புரட்சியாளர்கள்
Che Guevara , Fidel Castro.


Not available 1 searching for rare photos Photos

3-
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கொடுங்கோல் மன்னன் ஹிட்லர் மற்றும் இத்தாலி நாட்டின் போப் pius XII 


Not available 3 searching for rare photos Photos


4- 
இந்தியாவின் தேசத்தந்தை காந்திஜி மற்றும் உலகப் புகழ்பெற்ற சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின்

Not available Photos searching for 14 rare photos


5-
புகழ்பெற்ற Coca-Cola நிறுவனம் வெளியிட்ட போத்தல்களின் வடிவங்கள் ஆண்டுவாரியாக ....

Not available searching for rare photos 9 photos


6-
உலகப் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மற்றும் அவரது குடும்பம் (வட்டமிட்டு காட்டப்படும் சிறுவன் தான் ஒசாமா )

Not available Photos 6 photos searching for rare

7-
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்துக்கு முன்னும், விபத்துக்கு பின்னும்....

Not available 20 searching for rare photos Photos

Not available 7 searching for rare photos Photos

8-
Google நிறுவனம் தொடங்கிய காலத்தில் வேலை செய்த முதலாவது குழு ( The First Google Team )

Not available searching for rare photos 19 Photos